Ben 10 Comedy in Tamil (தமிழ் ) & English
(Rath)ராத் :
"ஏய் பொண்ணுனா இன்னா வேண்டலும் செய்வியா ...?.
கட்டிபோட நான் ஒன்னும் பூனை இல்ல ராத் இங்க புலி டி "
English Translation:
"as a girl,u can do anything u want ah....?.
u arresting me in a Rope....!.I am not a Pussy Cat(punnai) ,I am Rath the Tiger (puli)".
(Gwen)குவென் :
"நி எந்தமாதிரி புலி கொட்ட எடுத்த சமையல் புலி தான ...?".
English Translation:
"which form of tiger (puli),seedless Tiger brand Tamrind (Puli) ah.......?".
(Kevin)கெவின் :
"இந்த அசிங்கத்துக்கு உன்னோட ஷூ லேஸ்ல தூக்கு மாட்டி தொங்கிடலம் ராத் ...!."
English Translation:
"for this teasing Rath,you better do suicide by hanging in shoe lace...!."(Rath)ராத் :
வந்துடாருட இந்த பொண்ணுக்கு ஹீரோ ......!.
English Translation:
"now hero came for this girl da....!."
(Rath)ராத் :
நன்பர்களே உஷாரா இருங்க இவளுங்க ஊரையே வித்திடுவாலுங்க "
English Translation:
"she is a girl or what...?.she is ghost...!.friends beware of girls,according to one tamil quotes "they even sell a country,that much Girls are Dangerous."..!."சிரியிங்கள் ...!.சிரிப்பதை பரப்புங்கள் ....!.
smile & spread smile....!.
கவனத்திற்கு :"இது தனிபட்ட எவரையும் காயப் படுத்த அல்ல ,உங்களை மகிழ்விக்கவே ...!.சந்தோஷமாக இருங்கள் ....!.
Note:This is not for hurting anyone feelings,this is for making u happy,just for fun...!.Enjoy the fun & feel happy....!. -Raghavendran
No comments:
Post a Comment